கறிக்காக, முத்துக்காக, பொக்கிஷத்துக்காக இன்னபிற செல்வங்களுக்காக கடல்
தாயின் அங்கங்களை சிதைத்துவருகின்றனர். இப்போது எண்ணெய் கசிவு.
இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டன, இதிலென்ன இருக்கிறது எதிர்பாராத விபத்துதானே? நிலத்தில் இரண்டு lorryகள் மோதிக்கொள்வதில்லையா? ஏளனமாக கேட்கலாம்.
நிலத்தை ஆதாரமாக கொண்டு வாழும் உயிரிகளுக்கு பகுத்தறியும் திறன் உள்ளது, எதை குடிக்கவேண்டும் என்று நன்கு அறிந்திருக்கிறது, அனால் கடல்வாழ் உயிரிகளுக்கு வாழ்வாதாரமே நீர்தான் அந்நீரில் தான் உங்கள் கழிவுகளை கலக்கிறீர்கள்.

அன்று ஏற்பட்ட விபத்தால் ஏறக்குறைய பல நூறு வகையான கடல் வாழ் உயிரிகள்
அழிந்துவிட்டன. மீன்கள், ஆமைகளே இதில் பெருவாரியாக பாதிக்கப்பட்ட உயிரிகள்.
"பெருமழை வரப்போகிறது
இந்த பூமி நனையப் போகிறது
நான் கரையப் போகிறேன்"
என்னும் கவிதை வரிகள் இயற்கையின் அழிவை பற்றி பேசுகிறது.
மனிதன் அழிக்கா விட்ட பொருட்கள் மிக சொற்பம், அதில் அவனும் அடக்கம்.

No comments:
Post a Comment