பதஞ்சலி - இன்று Fast-moving consumer goods என்று உங்கள் சமையலறை
தொடங்கி கழிவறை வரை வந்துவிட்டான் பாபா ராம்தேவ் எனும் ராம் கிருஷ்ணா
யாதவ்.
முற்றிலும் இயற்கை தயாரிப்பு என்றால் அதிகபட்சம் ஒரு இரண்டு நாளுக்கு தாங்கும். முட்டை கலந்த மருதாணி என்றால் ஒருநாள் கழித்து கெட்டுவிடும், பிறகு எப்படி கெடாமல் 6 மாதத்துக்கு வைத்து விற்கின்றனர்? அவ்வளவும் ரசாயனம். நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் அனைத்து shampooகளிலும் தான் இவ்வளவும் இருக்கிறதே என்றால் அவன் யோகா, இயற்கை என்றெல்லாம் உங்களை ஏமாற்றி வரவில்லை, இவன்தான் யோகா என்னும் பெயரில் வேரூன்றியுள்ளான்.

யோகா என்னும் கலை ஒரு கல்வி போலத்தான். நம்மிடையே புழங்கி இன்று பயன்பாட்டிலிருந்து வெகு தூரமுள்ளது யோகா.
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே
என தற்சிறப்புப் பாயிரதில் குறிப்பிட்டுள்ளனர். யோகா நிலையில் உள்ள பதஞ்சலி ஆண்டவரை பற்றி புகழ்ந்து பாடும் பாடலிது.
இயற்கை முறையில் விற்பனை செய்பவனால் எப்படி ஒரே வருடத்தில் 5000கோடி ரூபாய் லாபம் காண இயலும்? அதைவிட இயற்கையான அரசின் காதி பொருட்கள் ஏன் இவ்வளவு விற்கப்படவில்லை? கொள்ளையடிக்க பல வழிகள் உள்ளன அதில் இவன் கையாண்டது யோகா மற்றும் ஆன்மிகம். Future Group என்னும் Conglomerate வணிக முறை கொள்ளைக்கூட்டத்துடன் இணைந்து செயல்பட்டதின் பயணிது.
சில வருடங்களுக்கு முன்பு தான் நடத்திவந்த Divya Yoga Mandir Trustல் முறைகேடு நடப்பதாக போராடிய 155 நபர்களும் அந்நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டனர். பிறகு தான் நடத்திவந்த Divya Pharmacyல் உள்ள சில பொருட்களில் மனித எலும்பு மற்றும் மிருக உறுப்புக்கள் பயன்படுத்துவதை நிரூபித்த Brinda Karatஐ BJP மூலம் மிரட்டியது பல பேருக்கு தெரியாதது.
கண்மூடித்தனமாக எவரையும் நம்பாமல் சற்றே பகுத்தறிந்து பாருங்கள். எவன் திருடன் என்று நன்றாகத் தெரியும்.

கோதுமை புளிப்பு ...முதலும் கடைசியுமாய்...நன்றி நண்பரே..
ReplyDeleteநன்றி நாகராஜ்..
Delete