70ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது
நிச்சயம் ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று. இரவு பத்துமணிக்கு மேல் தனியாக ஒரு
பெண் நடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பது விளக்க இயலாது.
தெரு, சந்துகளில் தான் பெரும்பாலும் வன்புணர்ச்சிகள் இடம்பெறுகிறது. CCTV camera இருந்ததால் இது போன்ற சம்பவம் நடந்தது அனைவருக்கும் தெரிய வந்தது, இல்லையேல் எப்படி இந்த நிகழ்வு நடந்தது புலப்பட்டிருக்கும்? அப்படியெல் இது போன்று கண்காணிக்காமல் எத்தனை நிகழ்வு நடந்திருக்கும்?
கடவுள் போன்று அனைத்து இடங்களிலும் காவலர்கள் கண்காணிக்கவியலாது உண்மை தான், ஆனால் நவயுக கடவுளான CCTV cameraவை முடிந்த வரை இதுபோன்ற இடங்களில் பொருத்தலாம்.

No comments:
Post a Comment