2000மாவது
ஆண்டில் மல்லோம் என்னும் ஊரில் ஒரு கவிதாயினி பேருந்து நிலையத்தில்
காத்திருக்கிறாள் திடீரென ராணுவம் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு
நடத்துகிறது, அதில் 10 பொதுமக்கள் இறந்துபோகின்றனர். பொதுவாகவே
எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் சமூக அக்கறை சற்று அதிகம், AFA(Armed
Forces (Special Powers) Act, 1958) மூலம் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு
மற்றும் அதன் பின் நடந்த கொடூரங்களை தாளாது, அவ்வூர் மக்களுக்காக தொடங்கிய
உண்ணாநிலை, தலைவாரா மற்றும் தன முகத்தை காண விரதம் 16 வருடங்கள் நீடித்தது. இன்று போராடிய அதே மக்களிடம் தோல்வியை சந்தித்து நிற்கிறார்.
இரோம் சானு சர்மிளா - "வாக்களித்த 90 நபர்களுக்கு நன்றி" என சுருக்கமாக தன் கருத்தினை வெளிப்படுத்திவிட்டார். 16 வருடம் யாருக்காக உண்ணாவிரதம் இருந்தோமோ அவர்களே வாக்களிக்கவில்லை என்ற மனக்குமுறல் அளப்பரியது.
பொதுவாகவே நம் நாட்டில் வடக்கு, தெற்கு என பாராமல் நல்லவர்களின் நிலைமை இதுதான். எதுவுமே செய்யாமல் கொழுத்த காசு கண்டு ஓட்டுக்களை விற்று எளிதாக முதலமைச்சர் ஆகிவிடலாம். ஆனால் மக்களுக்காக போராடி, சிறை சென்று, பல இன்னல்களை கடந்து வந்து தேர்தல் களத்தில் நின்றால் விடை இதுதான்.
வரலாறு உங்களை மறக்காது மணிப்பூர் மக்களே.
நல்லவர்களாக இருந்தால் எதையும் மாற்றவியலாது, இனியாவது திருந்துங்கள் நல்லவர்களே. இது மோடி ஆளும் பூமி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான் சொல்லத் தேவையில்லை.
இதற்குத்தான் ஒரு மகான் அன்றே சொன்னார் "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்" என்று.

No comments:
Post a Comment